இருதலை பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்க முயற்சி -   5 பேர் கைது

இருதலை பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்க முயற்சி - 5 பேர் கைது

திருப்பூரிலிருந்து கேரளாவுக்கு இருதலை பாம்புகளை கடத்தி விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
30 May 2022 10:48 AM IST